Excellent Activity Book For Preschoolers பாலா் பள்ளி மாணவா்களுக்கான பயிற்சி நூல்
RM5.00
இன்றைய கல்வித் துறையின் வளா்ச்சிக்கேற்ப இந்தத் தமிழருவிபயிற்சி நூல் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலா் பள்ளிமாணவா்களுக்காக உருவாக்கப்பட்ட இப்பயிற்சி நூல் பாலா் பள்ளிி அடிப்ப்டையிலான மதிப்பீட்டு அணுகுமுறையைஉள்ளடக்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களால் இப்பயிற்சி நூல் சிறந்த முறையில்் எழதப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் தங்களின் கேட்டல், பேசுதல், வாசித்தல்,எழதுதல் ஆகிய திறன்களைப் பயிலவும், மென்மேலும் வளா்த்துக் கொள்ளவும் ஏற்புடைய பாட அமைப்புகளை இப்பயிற்சி நூல் கொண் டுள்ளது. இத்தமிழருவி பயிற்சி நூல் ஆக்கக்கரமான உயா்நிலைச் சிந்தனைத்திறன் மிக்கமாணவா்களை உருவாக்கும் என்பது நிச்சயம்.
Additional information
| Weight | N/A |
|---|---|
| Publisher | |
| Book | Book 1, Book 2, Book 3, Book 4 |










Reviews
There are no reviews yet.