இந்தத் தமிழ் அரிச்சுவடி மின் அட்டைகள் பாலர் பள்ளி மாணவர்களுக்கென்றுவண்ணமயமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வட்டைகளின் மூலம் மாணவர்கள் அனைத்துத் தமிழ் எழத்துகளையும் வாசித்துப்பழகுவதோடு அவ்வெழத்துகளுக்கேற்ற சொற்களையும் வண்ணப் படங்களையும் பார்த்து மிக எளிமையாகக் கற்றுக் கொள்ளவும்முடியும். இந்த மின் அட்டைகள் பாலர்பள்ளி மாணவர்களைக் கவரும் வகையில் அமையப்பெற்றுள்ளன. ஆகவே, இந்தத் தமிழ்அரிசசுவடி மின் அட்டைகளை இன்றேவாங்கிப் பயன்பெருங்கள்.
Additional information
| Weight | 0.3 kg |
|---|








Reviews
There are no reviews yet.