தேன்தமிழைக் கற்போம்
இன்றைய கல்வின் வளா்ச்சிக்கேறப இந்தத் தேன்தமிழைக் கற்போம் நூல்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலா்பள்ளி மாணவா்கள் தமிழைக் கற்கும்ஆா்வத்தைத் நூண்டும் வகையில் இந்தத் தேன்தமிழைக் கற்போம் நூல் அமைந்நுள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிாியா்களால் இந்நூல் தயாாிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறுவா்கள்தங்களின் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழதுதல் ஆகிய திறன்களைப் பயிலவும், மென்மேலும் வளா்த்துக்கொள்ளவும் எற்புடைய பாட அமைப்புகளை இந்தத்தேன்தமிழைக் கற்போம் நூல் உள்ளடக்கியுள்ளது. தேன்தமிழைக் கற்போம் நூலின் முலம்மாணவா்களின் மொழி திறன் வளரும் என்பது உறுதியாகும்.
Additional information
| Weight | N/A |
|---|---|
| Book | Book 1, Book 2, Book 3 |
| Publisher |










Reviews
There are no reviews yet.